Tag Archives: #Tamilmatrimony
                        
                        
						                            
                                
                                     ஆராத்தி எடுப்பது ஏன்?
                                    Jun 24, 2015by admin
                                     
                                
                                	
                                    தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது,ஆரத்தி எடுக்கும் நடைமுறை.  ஆரம்ப காலத்தில்இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்தநடைமுறை வெறும் சடங்குக்காகசெய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாகஇதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமானஅர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம்முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில்தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில்சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த....